பெண்களை ஆபாசமாக படம்பிடித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர் கைது

by Editor / 24-05-2025 02:18:25pm
பெண்களை ஆபாசமாக படம்பிடித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர் கைது

பெங்களூருவில் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திஹந்த் (27) என்ற இளைஞர் வேலைக்கு மெட்ரோ ரயிலில் செல்லும்போது, பெண் பயணிகளை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து 'பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ்' என்ற இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இந்தப் புகைப்படங்கள் அந்தப் பெண்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவது தெரியவந்ததையடுத்து, திஹந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo