ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி நிகழ்வுகள் இன்று.

by Admin / 09-07-2026 09:57:14am
 ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி நிகழ்வுகள் இன்று.

அமெரிக்க ஈரானுக்கு இடையே ஆன போரில் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி நிகழ்வுகள்இன்று அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட அவரின் இறுதிச் சடங்குகள் போரின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பின் தற்காலிக போர் நிறுத்த சூழலில் நாளை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. ஜூலை 4 ஆம் தேதி தேக்கிரான் தலைநகர் இமாம் போ மேனி பெரும் மோசில்லா வளாகத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த தூதர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். ஜூலை 4 ஆம் தேதி ஹெக்ரான் தலைநகர் இமாம் போ மேனி பெரும் மோசில்லா வளாகத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த தூதர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். ஷியா முஸ்லிம்களின் தலைவராக கருதப்படும் கோமெனியின் உடல் புனித நகரான கோமிற்கு கொண்டு செல்லப்பட்டு ஜம்காரன் மசூதியில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன. நாளை காமினி உடல் ஈராக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ளஷியா புனித நகரங்களான நஜாப் மற்றும் கர்பலாவில் இறுதி அஞ்சலி ஊர்வங்கள் நடைபெற உள்ளன. அதன் பின்னர் ஈரானின் மஸ்ஹத் நகரில் இமாம் ரசா தர்கா வளாகத்தில் அவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்பட உள்ளது. 

 ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதி நிகழ்வுகள் இன்று.
 

Tags :

Share via

More stories

Logo