,இது என்ன சினிமாவா? தப்பு நடந்தால் கட் சொல்லி விட்டு அடுத்த டேக் போவதற்கு? இது மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தம் எக்ஸ் வலைதள பக்கத்தில், முதலமைச்சர் விஜய் ஒரு திரைப்பட நடிகராக இருந்து ஆட்சி அதிகாரத்தை பெற்றிருப்பது குறித்து ,இது என்ன சினிமாவா? தப்பு நடந்தால் கட் சொல்லி விட்டு அடுத்த டேக் போவதற்கு? இது மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்றும் தாவேக் அரசு அத்தியவாசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்றும் கடந்த சில மாதங்களில் அரசு பெருமளவில் கடன் வாங்கி உள்ளதாகவும் தமிழக அரசு நிர்வாக சீர்கேட்டுடன் இயங்குவதாகவும் முதலமைச்சர் வெறும் விளம்பரங்களுக்காகவும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளை மட்டும் குறி வைக்கும் செயல் படுவதாகவும் குற்றம் சாட்டி அவர் அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.
[இது என்ன சினிமாவா, Take சரியில்லை என்றால் Cut சொல்லிவிட்டு அடுத்த Take-ல் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? ஆட்சி ! மக்கள் நலன், மக்கள் வரிப்பணம் சம்மந்தப்பட்டது! அத்தியாவசியப் பொருளை எப்படி கையாள்வது என்பது கூட தெரியாமல், விலைவாசி உயர்வின் Seriousness புரியாமல், Lethargic-ஆக செயல்படும் ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்].
Tags :



















