நடிகை நயன்தாரா சென்னை காளிகாம்பாள் கோவிலில் தரிசனம்

by Admin / 04-11-2026 12:39:58am
நடிகை நயன்தாரா சென்னை காளிகாம்பாள் கோவிலில் தரிசனம்

நடிகை நயன்தாரா சென்னை காளிகாம்பாள் கோவிலில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் , சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு சேலைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கியதோடு அன்னதானத்திலும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு உணவு வழங்கினார். தருணத்தில் அவர் அடர் நீல நிற புடவை மூக்குத்தி தலை நிறைய மல்லிகை பூவுடன் தெய்வீக கலையாக அலங்கரித்து வந்து அம்பாள் தரிசனம் மேற்கொண்டார்.

 

Tags :

Share via
Logo