3 டோஸ் கொண்ட மருந்தின் விலை ரூ.1,900/-... சைடஸ் காடில்லா விலையை குறைக்க பேச்சுவார்த்தை...

by Admin / 04-10-2021 11:44:37pm
3 டோஸ் கொண்ட மருந்தின் விலை ரூ.1,900/-...  சைடஸ் காடில்லா விலையை குறைக்க பேச்சுவார்த்தை...

சைடஸ் காடில்லா தடுப்பு மருந்தின் விலையை குறைக்க அம்மருந்து நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நிறுவனத்தின் தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகித்து வருகிறது.

இதனிடையே 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி பயன்பாடில்லா தடுப்பு மருந்தினை வழங்கும் நோக்கில்  சைடஸ் காடில்லா  மருந்தினை  காடில்லா ஹெல்த்கேர் அறிமுகம் செய்துள்ளது.

 3 டோஸ் கொண்ட இந்த மருந்தின் விலை 1,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த விலையை குறைக்க அந்நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo