சவரனுக்கு ரூ.184 குறைந்தது தங்கம்

by Editor / 05-10-2021 06:12:23pm
சவரனுக்கு ரூ.184 குறைந்தது தங்கம்

 

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில்  இரண்டாவது நாளாக விலை உயர்ந்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 4515 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதன் விலை ரூ. 4538 ஆக இருந்தது. விலை கிராமுக்கு ரூ.23  குறைந்தது .


 ரூ. 35,304-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் குறைந்தது ₹36,120 க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4387 விற்பனை செய்யப்படுகின்றது.தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. 


வெள்ளியின் விலை ஒரு கிராம் 67.60 ரூபாய்க்கு விற்பனையான நிலையில். ரூ 1.10 உயர்ந்து ரூ 66.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8.80 குறைந்தது .

 

Tags :

Share via