ரூ.6000 கோடி மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு

by Editor / 01-11-2021 10:12:46pm
ரூ.6000 கோடி மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு

கூட்டுறவு வங்கிகளில் தகுதியுள்ள குடும்பத்திற்கு வழங்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி

31-3-2021 வரை பெறப்பட்ட 5 சவரன் நகை கடன் தள்ளுபடி

நகை கடன் தள்ளுபடி மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்

தள்ளுபடி செய்யப்படும் அசல், வட்டி தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்கி விடும்

நகை கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - தமிழக அரசு

 

Tags :

Share via