தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமையும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது
வியாழுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் வெள்ளிக்கிழமையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
05.11.2021 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை.
20.11.2021 மூன்றாவது சனிக்கிழமை - ஈடுசெய்யும் பணி நாள்
அரசாணை
Tags :