நலத்திட்டங்களை செய்யுங்கள்-உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.

by Editor / 26-11-2021 10:12:28am
நலத்திட்டங்களை செய்யுங்கள்-உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.

பேனர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற ஆடம்பரங்களை அறவே தவிர்க்கவேண்டும்; இந்த ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்துங்கள், மக்கள் பணியே, எனக்கான பிறந்தநாள் பரிசு

- உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.
 

 

Tags :

Share via