மலையாள சமாஜ் அமைப்பு அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

by Editor / 27-11-2021 11:11:04pm
மலையாள சமாஜ் அமைப்பு அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழக வனத்துறை 
ஊழியர்கள் கேரளா மாநிலம் பாலக்காட்டில் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாளி சமாஜை, அனைத்து கட்சி சார்பில் முற்றுகையிட போவதாக தெரிவித்த நிலையில் மலையாளி சமாஜிற்கு  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via