உலகளவில் கொரோனா பாதிப்பு

by Admin / 28-11-2021 12:15:10am
உலகளவில் கொரோனா பாதிப்பு

 

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் 52 லட்சத்தைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பபடைந்தோர்  26 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பு அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
 உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர்  52 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

 கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர்  23.56 கோடியைத் தாண்டியது.

வைரஸ் பரவியவர்களில் 2 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 

Tags :

Share via