ஆலமரம் வேரோடு சாய்ந்தது

by Editor / 30-11-2021 01:45:34pm
ஆலமரம் வேரோடு சாய்ந்தது

நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் பெட்ரோல் நிலையம் முன்பு இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் மரத்தை அப்புறபடுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via