அ.தி.மு.க வின் செயற்குழுக்கூட்டம்

by Admin / 01-12-2021 03:00:22pm
அ.தி.மு.க வின் செயற்குழுக்கூட்டம்

 

அ.தி.மு.க வின் தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழுக்கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில்
மாநில நிர்வாகிகள்,மாவட்டச்செயலாளர்கள்,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,செயற்குழு உறுப்பினர்கள்
என முக்கியமானவர்கள் கலந்து கொண்டனர்.கழக ஒருங்கணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர்  , கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால்

தேர்ந்தெடுக்கப்படுவார்கள்,மேற்படி,கழகஒருங்கணைப்பாளர்,கழக இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும்,கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள்போன்ற தீர்மானஙகள் நிறைவேற்றப்பட்டன.

 

Tags :

Share via