வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க மூன்று மாத அவகாசம்

by Admin / 03-12-2021 10:36:15pm
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க மூன்று மாத அவகாசம்

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க மூன்று மாத அவகாசம்

தொழிலாளர்நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை  வெளியிட்ட அரசாணையில்,"வேலை வாய்ப்புஅலுவலகங்களில்
பதிவு செய்து,தங்கள் பதிவினை 2014,2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத்தவறிய சுமார்48இலட்சம்
பதிவுதாரர்கள் பயன்பெறும்    வகையில்   சிறப்பு  புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.2017,2018 மற்றும்2019 ஆகிய
ஆண்டுகளில்  தங்களது  வேலைவாய்ப்பு   அலுவலகப்  பதிவினை  புதுப்பிக்கத்  தவறிய  பதிவுதாரர்களுக்கு,
ஏற்கனவே 3 மாத  கால அவகாசம் வழங்கப்பட்டது. இக்கால அவகாசத்தை நீட்டிக்க  வேண்டும்  என்ற கோரிக்கைகளை
ஏற்று  புதுப்பித்தல் சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via