வீட்டு சாவி  இன்று ஒப்படைக்கபட்டது.

by Admin / 10-12-2021 11:13:14pm
வீட்டு சாவி  இன்று ஒப்படைக்கபட்டது.

முன்னாள் முதல்வர்   ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் அவரது வாரிசுகளான ஜெ தீபா, தீபக் ஆகியோரிடம் கோர்ட்டு உத்தரவுப்படி வீட்டு சாவி  இன்று ஒப்படைக்கபட்டது.

 

Tags :

Share via