மாட்டுதாவனி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை ₨4,000க்கு விற்பனை

by Editor / 12-12-2021 03:00:48pm
மாட்டுதாவனி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை ₨4,000க்கு விற்பனை

மதுரை, மாட்டுதாவனி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை ₨4,000க்கு விற்பனை,
மல்லிகைப் பூ கடந்த வாரம் கிலோ ₨2,500க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ₨4,000க்கு விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சி,
முல்லை பூ ₨1500, பிச்சி பூ ₨1200, அரளி ₨400க்கு விற்பனை.

 

Tags :

Share via