இணையத்தில் குரூப் 4, குரூப் 2 தகவல்கள் வெளியீடு

by Editor / 23-12-2021 06:32:11pm
இணையத்தில் குரூப் 4, குரூப் 2 தகவல்கள் வெளியீடு

கட்டாய தமிழ் அரசாணை அடிப்படையிலான மாற்றப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியாகி உள்ளது.www.Tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அவற்றை தெரிந்துகொள்ளலாம் .
 

 

Tags :

Share via