செப்டம்பர் 30, 2023
விடாப்பிடியாகச் செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுகமான தடைகள் தோன்றி மறையும். ஆதரவு மேம்படும் நாள்.