காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசருக்கு கொரோனா

by Editor / 09-01-2022 10:18:06pm
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசருக்கு கொரோனா

திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்.பி.திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதியானது,
கொரோனா உறுதியானதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக திருநாவுக்கரசர் தகவல் வெளியிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via