ரயிலின் பின்புறம் கொடியசைக்கும் காவலரின் அலுவல் பெயர் மாற்றியமைப்பு.

by Editor / 15-01-2022 08:44:20pm
ரயிலின் பின்புறம் கொடியசைக்கும் காவலரின் அலுவல் பெயர் மாற்றியமைப்பு.

இந்திய ரயில்வேயில் இதுநாள்வரை கடைசி பெட்டியில் இருந்து ரயில் புறப்படுவதற்கு பச்சைக்கொடி காட்டிவரும் பணியாளரை ரயில்வே காவலர்( Guard) என்றழைத்துவந்த நிலையில் அந்த  பெயர் மாற்றப்பட்டு தற்போது ரயில் மேலாளர்(Train Manager) என்று திருத்தம் மேற்கொண்டு அந்தபணியாளர்களை கௌரவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : Train Manager

Share via