ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ஓ.பி.எஸ்.அறிக்கை

by Admin / 23-01-2022 06:30:10pm
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் ஓ.பி.எஸ்.அறிக்கை

 



தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுத்திட்டமான ஒகேனக்கல் கூடடு்குடிநீர்த்திட்டத்தை விரைவுபடுத்தி அவர்களின் கனவினை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா.முதன்முதலில் 1986ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராகஇருந்த காலகட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து 1994ம் ஆண்டுஜெயலலிதா  ஆட்சி காலத்தில் 350 கோடி ரூபாய் மதீப்பீட்டில் இந்தத்திட்டத்தைச்செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும்.போதிய
நிதியுதவி கிடைக்காததன் காரணமாக அந்தத்திட்டம் நிறைறே்றப்படவில்லை.இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள்,17பேரூராட்சிகள் மற்றும் 18 ஒன்றியங்களில் உள்ள 6.755 குடியிருப்புகளில் உள்ள  மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜப்பானிய பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் 1,005 கோடி ரூபாய் நிதியுதவியுடன்   நிறைவேற்றுவதற்கான கருத்துருவினை 18,0.2005 அன்று மத்திய அரசுக்இதன் அடிப்படையில்,நிதி உதவி பெறப்பட்டு 2008 ம்ஆண்டு இந்தத்திட்டத்திற்கு கர்நாடக
அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனைக்கண்டித்து 27.032008அன்று அ.தி.மு.க சார்பில்
மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா  26.03.2008
அன்று அறிவித்தார்.இதன்படிமாபரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.ஜயலலிதா போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தவு
டன் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டத்திற்கு கர்நாடக அரசின் எதிர்ப்பைத்தடுத்திட மத்திய அரசின்
ஒத்துழைப்பைக்கோரும் தீர்மானம் 27.03.2008 மற்றும் 01.04.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை
யில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில்,05.04.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்ற ப்பேரவைக்குத்தெரிவிக்காமலேயே ,
"கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும். பின்னர் நாம் கலந்து பேசி,தேவைப்பட்டால்களம் காண்போம்."
என்று கூறிஅந்தத்திட்டத்தை நிறுத்தி வைத்தார் .அப்போதைய முதலமைச்சர்.இதனைக்கண்டித்து தமிழ்நாடு
சட்டமன்றப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர் ஜயலலிதா.அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து,
முதல்வர்பணி விலக வேண்டும் என்றும்,அரசியல் உறுதிமிக்க அரசுதான் மக்களுக்குத்தேவை என்றும்,அத்தகைய
அரசை அதிமுக வழங்கும் என்றும் சட்டமன்றத்திற்குவெளியே அறிவித்தவர் ெஜயலலிதா.இந்தத்திட்டம்
துவங்கப்பட்டு மூன்றுஆண்டுகள் ஆனநிலையில்,ெஜயலலிதா2011 ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக
பொறுப்பேற்ற போது,50விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பணிகள்முடிவடைந்திருக்க வேண்டிய நிவையில்  வெறும் 18 விழுக்காடு பணிகளே முடிவடைந்திருந்தன. ெஜயலலி தா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு,தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒகேனக்கல் கூட்டு க்குடிநீர்த்திட்டத்தை முடிக்கிவிட்டதன் காரணமாக1,929 கோடியே 80 லட்சம்ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது .

 

Tags :

Share via