ஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

by Admin / 07-02-2022 02:08:39pm
ஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு



பஞ்சாபில் முதல்வராக இருக்கும் சரண்ஜித் சிங் சன்னி மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,பஞ்சாப் லூதியானாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின்
பொதுக்கூட்டத்தில்  கலந்து கொண்டார்.அப்பொழுது முதல்வர் வேட்பாளர் சரண்ஜித சிங்சன்னியா?இல்லை சித்து வா என்கிற குழப்பம் நிலவிகொண்டிருந்த சூழலில் ,காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக்கைப்பற்ற வேண்டும் என்கிற
அடிப்படையில் இப்பொழுது முதல்வராக இருக்கும் சரண்ஜித சிங் சன்னியே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக
அறிவித்தார்.
 

 

Tags :

Share via