வத்திராயிருப்பு தேர்வுநிலைப் பேரூராட்சி வார்டு எண்.02 தேர்தல் ஒத்திவைப்பு ஆட்சித்தலைவர் அறிவிப்பு..

by Editor / 14-02-2022 11:41:16pm
வத்திராயிருப்பு தேர்வுநிலைப் பேரூராட்சி வார்டு எண்.02 தேர்தல் ஒத்திவைப்பு ஆட்சித்தலைவர் அறிவிப்பு..

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 வத்திராயிருப்பு தேர்வுநிலைப் பேரூராட்சி வார்டு எண்.02 உறுப்பினர் தேர்தல் ஒத்திவைப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜெ.மேகநாதரெட்டி.அறிவிப்பு..

 

Tags : Adjournment by the Collector.

Share via