வீடு புகுந்து டாக்டர் தம்பதியினரை கட்டிப்போட்டு 280 பவுன் தங்க நகைகள், 25 லட்சம் பணம், கார் கொள்ளை

by Editor / 15-02-2022 08:47:36am
 வீடு புகுந்து டாக்டர் தம்பதியினரை கட்டிப்போட்டு 280 பவுன் தங்க நகைகள், 25 லட்சம் பணம், கார் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் சக்திவேல் டாக்டர் ராணி தம்பதியினரை கட்டிப்போட்டு மர்ம நபர்கள் 280 பவுன் தங்க நகைகள், 25 லட்சம் பணம் மற்றும் இனோவாகார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை.

 

Tags : Entering the house, the doctor tied up the couple and stole 280 pounds of gold jewelery, 25 lakh cash and a car

Share via