வாக்காள பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி” - விசிக தலைவர் திருமாவளவன்

by Editor / 23-02-2022 10:18:56am
வாக்காள பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி”  - விசிக தலைவர் திருமாவளவன்

தேர்தல் முடிவுகள் மூலம் விசிக மீதான மீதான அவதூறுகளை மக்கள் மீண்டும் துடைத்தெறிந்துள்ளனர்;

இது சமூகநீதி மண்தான் என மீண்டும் நிறுவிக் காட்டியுள்ள வாக்காள பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி”

- விசிக தலைவர் திருமாவளவன்

 

Tags : விசிக தலைவர் திருமாவளவன்

Share via