ஆயுதங்களை பெருக்கி கொண்ட உக்ரைன்

by Admin / 02-03-2022 04:22:57pm
ஆயுதங்களை பெருக்கி கொண்ட உக்ரைன்

உலக நாடுகள் உதவியால் ஆயுதங்களை பெருக்கி கொண்ட உக்ரைன்
பெல்ஜியம்:- 3 ஆயிரம் ஆட்டோமேடிக் துப்பாக்கிகள், 200 டாங்குகள், 3800 டன் எரிபொருள்.

பிரிட்டன்:- 2 ஆயிரம் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள்ஜெர்மனி:- 1000 டாங்குகள், 500 ஸ்டிங்கர் மெஷின்கள்,போலந்து, எஸ்டோனியா, லாட்வியா போன்ற நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்க முன்வந்துள்ளது.

50 கோடி யூரோ மதிப்பிலான ஆயுத உதவி செய்ய முன்வந்துள்ளது.இதனால் உக்ரைனுக்கு 
ஆயுதங்கள் பெருகி கொண்டது. 

 

Tags :

Share via

More stories