ரூ.37 கோடி மதிப்பில் விவேகானந்தர் நினைவுப்பாறை -திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல்சார் நடைபாலம் 

by Editor / 12-03-2022 10:06:10am
ரூ.37 கோடி மதிப்பில் விவேகானந்தர் நினைவுப்பாறை -திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல்சார் நடைபாலம் 

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவுப்பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் கடல்சார் நடைபாலம் ரூ.37 கோடி மதிப்பில் சுமார் 140 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ள கடல்சார் நடைபாலத்திற்கு டெண்டர் அறிவிப்பு வெளியானது.

 

Tags : Rs 37 crore Vivekananda Memorial-Thiruvalluvar Statue Maritime Bridge

Share via