இந்தியபிரதமா் நரேந்திரமோடி பட்டமளிப்பு உரையை ஆற்றுகிறாா்.

by Admin / 12-03-2022 10:06:27am
இந்தியபிரதமா் நரேந்திரமோடி பட்டமளிப்பு உரையை ஆற்றுகிறாா்.
இந்தியபிரதமா் நரேந்திரமோடி  இன்று காலை 11 மணிக்கு, ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு உரையை ஆற்றுகிறாா். பல்கலைக்கழகத்தில் ஒரு கட்டிடத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறாா்.
 

Tags :

Share via