முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்ஆளுநரைச் சந்தித்து நீட் விலக்கு .....

by Admin / 15-03-2022 04:40:17pm
முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்ஆளுநரைச் சந்தித்து நீட் விலக்கு .....

முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்த்து நீட் விலக்கு சட்டமுன்வடிவு & நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரினாா் நீட்.விலக்குச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்” என  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Tags :

Share via