பொட்டல்புதூரில் யானை உயிரிழப்பு

by Editor / 16-03-2022 09:23:58am
பொட்டல்புதூரில் யானை உயிரிழப்பு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட பொட்டல் புதூரைச் சேர்ந்த செய்யது மசூது திவான் வளர்த்து வந்த வளர்ப்பு யானை நிர்மலா வயது சுமார் 66/2022, உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது.

 

Tags : Elephant death in Pottalputhur

Share via