சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு.

by Editor / 18-03-2022 11:02:04am
சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு.

ஜனநாயகப் படுகொலையில் திமுக அரசு ஈடுபடுவதாக குற்றச்சாட்டு.அதிமுகவினர் மீதான கைது, ரெய்டு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் கோஷம்.பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு.

 

Tags : AIADMK walkout from the legislature.

Share via