கண்மாய்களில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா

by Editor / 20-03-2022 09:27:18am
கண்மாய்களில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா

மதுரை மாவட்டம் சாளக்கிபட்டி கருங்குளத்து கண்மாய், சருகுவலையபட்டி நைனான் கண்மாய்களில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா,அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று நாட்டு வகை மீன்களை பிடித்து உற்சாகம்.

 

Tags : Traditional fishing festival in Kanmai

Share via