நடப்பாண்டில் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியில் இந்திய அசுர வளர்ச்சி

by Staff / 25-03-2022 01:32:13pm
நடப்பாண்டில் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியில் இந்திய அசுர வளர்ச்சி

நடப்பாண்டில் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடந்துள்ளதாகவும் கடந்த நிதியாண்டு காட்டிலும் 83 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் செல்போன் ஏற்றுமதி அசுர வளர்ச்சி கண்டுள்ளதாக கோரோனோ  காலத்தில் மின்னணு சாதனங்களில் சந்தையில் ஏற்பட்டா முடக்கம் சேமி கண்டக்டர்கள் இருக்கும் அதில் உண்டான இடர்பாடுகளுக்கு மத்தியிலும் ஸ்மார்ட்போன்கள் வர்த்தகம் சீரான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதே நேரம் சீனாவில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி சந்தையும் பெரிய அளவில் வளர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்த ஏற்றுமதியில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள் பெரும் பங்கு பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via