ஆஸ்கர் 2022 விருதுகள் DUNE திரைப்படத்திற்கு 6 விருதுகள்.

by Editor / 28-03-2022 11:03:12am
ஆஸ்கர் 2022 விருதுகள்  DUNE திரைப்படத்திற்கு 6 விருதுகள்.


ஆஸ்கர் 2022ன் சிறந்த துணை நடிகை விருது:வெஸ்ட் சைட் ஸ்டோரிஸ் படத்திற்காக அரியனா டி போஸ் வென்றார்.
சிறந்த ஒலிக்கான விருதை தட்டிச் சென்ற டூன் திரைப்படம்.

வெஸ்ட் சைட் ஸ்டோரி, பெல்ஃபாஸ்ட், தி பவர் ஆஃப் தி டாக், நோ டைம் டு டை படங்கள் போட்டியில் இருந்தன.

சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் வென்ற டூன் திரைப்படம்.

டூன் படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு செய்த கிரெய்க் ஃபேசர் விருது பெற்றார்.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதும் டூன் படத்திற்கு கிடைத்துள்ளது.

ஆஸ்கர் விருது விழாவில் மொத்தம் 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறது டூன்

பால் லாம்பர்ட், ட்ரிஸ்டன் மைல்ஸ், பிரைன் கானர், ஜெர்ட் நெஃப்சர் உள்ளிட்டோர் விருது பெற்றுக் கொண்டனர் 

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது என்கான்டோ (Encanto)
பைரன் ஹோவார்ட் மற்றும் ஜேம்ஸ் புஷ் இணைந்து இந்த படத்தை இயக்கி இருந்தனர்
ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன், லூகா, ஃப்ளீ, தி மிட்செல் vs தி மெஷின்ஸ் உள்ளிட்ட படங்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தன.

DUNE திரைப்படத்திற்கு 6 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு, இசை, விஷூவல் எஃபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்சன் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் விருது.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக கிரேக் ஃபிரேசர் வென்றார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக 5 பேர் பெற்றுக்கொண்டனர்.

மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பார்ட்லெட் ஆகியோருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கர் விருது DUNE படத்திற்காக 4 பேர் பெற்றுக்கொண்டனர்
 

ஆஸ்கர் 2022 விருதுகள்  DUNE திரைப்படத்திற்கு 6 விருதுகள்.
 

Tags : Oscar 2022 Awards 6 awards for the film DUNE.

Share via