தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்

by Editor / 01-04-2022 09:32:19am
தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்

தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

Tags : தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்

Share via

More stories

Logo