தமிழ்நாடு முதலமைச்சர்  உகாதி வாழ்த்து

by Admin / 01-04-2022 04:54:59pm
தமிழ்நாடு முதலமைச்சர்  உகாதி வாழ்த்து

அறுசுவைப்பச்சடி மாவிலைத்தோரணம், புத்தாடையுடன் உகாதி புத்தாண்டுத்திருநாளைச்சிறப்புடன்
கொண்டாடும் தெலுங்கு,கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர்  உகாதி வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர்  உகாதி வாழ்த்து
 

Tags :

Share via