நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும்,இலவச பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Tags :