அதிமுக கவுன்சிலர்கள் 2 பேர் திமுகவில் இணைந்தனர்.

by Editor / 17-04-2022 08:58:38pm
அதிமுக கவுன்சிலர்கள் 2 பேர் திமுகவில் இணைந்தனர்.

 மணப்பாறை நகராட்சியில் 1வது வார்டு கவுன்சிலர் செல்லம்மாள்  &   13வது வார்டு கவுன்சிலர் வாணி ஆகியோர்  அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் இரண்டு பேரும் திமுகவில் இணைந்தனர்,மணப்பாறை நகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களின் பலம் 9 ஆக குறைந்துள்ளது.
 

 

Tags :

Share via