இன்று தஞ்சாவூர் வருகை தமிழக முதல்வர்

by Editor / 27-04-2022 09:51:48am
இன்று தஞ்சாவூர் வருகை தமிழக முதல்வர்

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் பலியானோர்கள் குடும்பங்களை சந்திக்க இன்று தனி விமானம் மூலம் திருச்சி வருகை புரிந்து சாலை மார்க்கமாக களிமேடு கிராமத்திற்கு செல்கிறார்.பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்திக்கவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
 

 

Tags :

Share via