கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை- போக்குவரத்து துறை அமைச்சர் சிவகுமார்.

by Staff / 30-04-2022 12:15:30pm
கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை- போக்குவரத்து துறை அமைச்சர் சிவகுமார்.

கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அது போன்று பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மின்சார பேருந்து செயலாக்கம் வந்து கொண்டிருக்கிறது, இதில் முதற்கட்டமாக 500 பேட்டரி பேருந்துகள் சென்னையில் தொடங்க உள்ளதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via