நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 29-10-2023 08:59:07am
நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணி பங்களாதேஷ் அணியும் மோதிய ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்கும் வங்காளதேஷ் கிரிக்கெட் அணிக்கும் நடந்த போட்டியில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது ,50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்களை எடுத்தது, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இலக்கோடு களம் இறங்கிய பங்களாதேஷ் அணி 42. 2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via