வீரப்பன் அண்ணனுக்கு உடல்நிலை பாதிப்பு-மருத்துவமனையில் அனுமதி

by Editor / 01-05-2022 09:04:32pm
வீரப்பன் அண்ணனுக்கு உடல்நிலை பாதிப்பு-மருத்துவமனையில் அனுமதி

வீரப்பனின் அண்ணன் மாதையன் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.80 வயதான மாதையனுக்கு இன்று திடீரென உடல்நிலை பாதித்தது,இதனால் மாதையன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

Tags :

Share via