தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஷவர்மா கடைகளை மூட உத்தரவு

by Staff / 08-05-2022 03:42:40pm
தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஷவர்மா  கடைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உமா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெகா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் முன்னதாக சேலம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் மா சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

 

Tags :

Share via