திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார்.

by Editor / 09-05-2022 08:17:49am
 திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

 

Tags : Surya Siva, son of Trichy Siva, joined the BJP.

Share via