இலங்கையில் கண்டதும் சுட உத்தரவு!

by Editor / 11-05-2022 02:03:41pm
இலங்கையில் கண்டதும் சுட உத்தரவு!

இலங்கையில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவர்களையும், கொள்ளை அடிப்பவர்களையும் கண்டதும் சுட ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு.இலங்கையில் தலைவிரித்தாடும் கலவரம் மற்றும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர ராணுவம் அதிரடி நடவடிக்கை.

 

Tags : Order to shoot when seen in Sri Lanka

Share via