மீகாங் ஆற்றில் மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும் 150 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக் கை மீன் சிக்கியது

by Staff / 12-05-2022 03:06:09pm
மீகாங்  ஆற்றில் மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும் 150 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக் கை மீன் சிக்கியது

கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும் 150 கிலோ எடையும் கொண்ட ராட்சச திருக்கை மீன் சிக்கியது மீனவர்கள் இரையாக வைத்து சிறிய மீனை கவ்விய போது அளவின் விளிம்பில் உள்ள நன்னீர் திருக்கை மீன் சிக்கியுள்ளது. இதையடுத்து மீனவர்கள் மீகாங் ஆற்றில் உள்ள உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் குழுவினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் ஆராய்ச்சியாளர்கள் திருக்கை மீனை பத்திரமாக மீட்டு ஆற்றிலே விடுவித்தனர்.

 

Tags :

Share via