ஆஸ்திரேலியாவில் பணியாளர்கள் பற்றாக்குறை தொழில்கள் முடக்கம்

by Staff / 13-05-2022 02:44:16pm
ஆஸ்திரேலியாவில் பணியாளர்கள் பற்றாக்குறை  தொழில்கள் முடக்கம்

ஆஸ்திரேலியாவில் பணியாளர்கள் பற்றாக்குறையால் விவசாய ஒயின் தயாரிப்பு கட்டுமான பணி உள்ளிட்ட பெரும்பாலான தொழில்கள் முடங்கின.கொரோனா உரடங்கள் வாழ்வாதாரம் இழந்து ஊழியர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் சென்றது. ஆஸ்திரேலியா தொழில் வளர்ச்சி பின்னுக்கு கொண்டு சென்றது. கட்டுமான பணி விவசாயம் உள்ளிட்ட கடினமான பணி களுக்கு மணிநேரத்திற்கு இந்திய மதிப்பில் ஆயிரத்து 300 ரூபாய்க்கு மேல் கூலி கொடுத்தும் ஆள் பற்றாக்குறை நிலவுவதாக உள்ளூர் தொழிலதிபர்கள் வருந்துகின்றனர்.

 

Tags :

Share via