டெல்லி வணிக வளாகத்தில் தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

by Staff / 14-05-2022 10:57:59am
டெல்லி வணிக வளாகத்தில் தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

நாட்டையே உலுக்கிய டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து தான்  மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாகவும், தமிழகத்தினுடைய முன்னாள் முதலமைச்சரும் அதிமுக வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

 

Tags : Edappadi Palanichamy mourns 27 dead in Delhi shopping mall fire

Share via