. 2024க்குள் கேஜிஎஃப் அத்தியாயம் 3 படத்தை வெளியிடுவோம்

by Admin / 18-05-2022 12:51:25am
. 2024க்குள் கேஜிஎஃப் அத்தியாயம் 3 படத்தை வெளியிடுவோம்

கேஜிஎஃப் அத்தியாயம் 3 படத்தின் தயாரிப்பு  குறித்த  தகவலை  சமீபத்திய பேட்டியில்,  தயாரிப்பாளர்  விஜய் கிரகந்தூர் அளித்துள்ளார். முந்தைய உச்ச பச்ச சாதனைகளை  முறியடித்த     பிறகு,  கேஜிஎஃப்  அத்தியாயம் 3  2024  இல் வெளியிடப்படும்கேஜிஎஃப் அத்தியாயம் 3 பற்றிகிரகந்தூர் பேசுகையில்,  தாங்கள் ‘மார்வெல் ஸ்டைல்’  பிரபஞ்சத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகதெரிவித்தார். பிரசாந்த் நீல் (கேஜிஎஃப் இயக்குனர்)  தற்போது  பிரபாஸ்   நடிக்கும்      சாலார் படத்தில்பிஸியாகஇருக்கிறார். அதில், “30-35% படப்பிடிப்பு  முடிந்துவிட்டது.  அடுத்த ஷெட்யூல் அடுத்த வாரம்  தொடங்க உள்ளது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்ப ர் மாதத்திற்குள் அதை  முடித்துவிடுவோம்.  எனவே, இந்த ஆண்டுஅக்டோபர்மாதத்திற்கு பிறகுபடப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். 2024க்குள்கேஜிஎஃப்அத்தியாயபடத்தைவெளியிடுவோம்” என்றார்.

 

Tags :

Share via