தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 25-05-2022 06:35:47pm
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்,நாமக்கல், குமரி, நெல்லை, தென்காசி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு,நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

 

Tags : Chance of heavy rain in 14 districts in Tamil Nadu today

Share via